ஏறிய வேகத்தில் இறங்கும் கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் முடிவுக்கு வரவிருப்பதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது. போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை முன்னதாக மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தாலும், தற்போது எற்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. எனினும், கடற்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் கப்பல் போக்குவரத்தை சீரமைப்பதிலும் உள்ள […]













