ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் ரயில் பாதை – பயணிகளின் கவனத்திற்கு

  • June 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் (Bedford ) பகுதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அந்த பாதை புனரமைப்பு பணிகளுக்காக வரும் 28 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெட்ஃபோர்டுக்கும் (Bedford ) லண்டன் செயின்ட் பான்கிராஸுக்கும் (London St Pancras) இடையிலான ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த ரயில் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இடம்பெறும் திருட்டு நடவடிக்ககைளுக்கு இந்த 100 பேர் தான் காரணம்?

  • June 20, 2026
  • 0 Comments

கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,300-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு வெறும் 104 தொடர் குற்றவாளிகளே காரணமாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்திய லண்டன் பெருநகர காவல்துறை, கடைகளில் திருடுபவர்களுக்கு விரைவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 104 நபர்களில் ஒவ்வொருவரும் சிறைக்குச் செல்வதற்கு முன்பு குறைந்தது 31 முறையாவது சட்டத்தை மீறியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட மொத்த வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடைத்திருட்டுக் குற்றங்களாகும். இந்தக் குற்றவாளிகளில் மூவரைத் தவிர மற்ற […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுகிறது – புதிய ஆய்வில் தகவல்

  • June 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் நிலவுவதாகவும், முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என்றும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, பிரித்தானிய பொதுமக்களில் 17 சதவீதம் பேர் முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தல் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 19 சதவீதம் பேர் இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள் வெள்ளையர்களைப் போல பிரித்தானியர்கள் அல்ல என்று உடன்படவில்லை. கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் முஸ்லிம்களும் முஸ்லிம் […]

ஐரோப்பா

பிரித்தானியா : வாகனங்களில் கொடிகளை பறக்கவிட்டால் அபராதம்

  • June 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின்  கால்பந்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிட்டால், அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் போது தங்கள் கார்களில் கொடிகளைப் பறக்கவிடத் திட்டமிடும் ஓட்டுநர்களுக்கு, £2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் கொடிகளை பறக்கவிட திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும், ஒரு வாகனத்தில் தவறான முறையில் கொடியைப் பறக்கவிடுவது சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகும், சாலை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி மீது கொலைகுற்றச்சாட்டு!! நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 12, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுடன் தொடர்புடைய 14 வயது சிறுமி  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் காணொளி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது ​​அவர் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும், பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும்  எதிர்கொண்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக, கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய அடுத்த விசாரணை ஜுன் 19 அன்று ஓல்ட் […]

ஐரோப்பா

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலில் குறைப்பாடு!! தாமதமாகும் பயணம்!

  • June 6, 2026
  • 0 Comments

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) கப்பலில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 3.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த விமானம் தாங்கி கப்பல், அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புறப்பட்டிருந்தது. இந்நிலையில் நோர்வேயின் ஸ்டாவாங்கர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தொழில்நுட்ப கேளாாறை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுதுதியுள்ளனர். மேற்படி கோளாறு சீரமைக்கப்பட்டவுடன் வரும் நாட்களில் கப்பல் தனது பயணத்தைத் தொடரும் என்றும் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சீக்கியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?

  • June 3, 2026
  • 0 Comments

பிரத்தானியாவில் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. திக்வாவின் செயல்கள் சீக்கிய போதனைகளுக்கு முரணானவை என்று கூறி அவற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால், பிரத்தானியா முழுவதும் சீக்கியர்கள் பரவலாகக் குறிவைக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சீக்கியர்கள் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக வரும் செய்திகளால், தங்கள் சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதாக சீக்கியத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,  நோவாக்கின்  இறுதித் தருணங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யுமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குருத்வாராக்களில் கூடுதல் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவை உலுக்கிய வெப்ப அலை : 15 பேர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

சமீபத்திய வெப்ப அலையின் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மரணங்கள் நீர் நிலைகளில் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி (Royal Life Saving Society), , தண்ணீரில் இறங்குவதற்கு முன்பு சிந்திக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் குளிர் நீர் அதிர்ச்சி குறித்து எச்சரித்துள்ளது.  

ஐரோப்பா

புலம்பெயர்தோரை நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டனுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறும் ருவாண்டா அரசாங்கம்  100 மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கோரி ஹேக்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கினை கடந்த மூன்று நாட்களாக விசாரித்த நீதிபதிகள் தோல்வியடைந்த இந்த திட்டத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளனர். இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு […]

ஐரோப்பா

குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

  • May 31, 2026
  • 0 Comments

எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 […]