இந்தியா

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் இன்று விளக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று தீபம் ஏற்படுமா? இல்லையா என்பது தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இருப்பினும் அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்றை தினம் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறாது.

ஆகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இன்று தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். ஆனால் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை மக்கள் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பரங்குன்றத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதுடன், சிசிரிவி காணொளிகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே