உலகம்

ICC நீதிமன்றத்திற்கு முன்பு வழங்கிய பங்களிப்பை தொடர நவநீதம் பிள்ளை அழைப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) செயல்பாடுகளை முடக்க அமெரிக்கா முயற்சித்து வரும் சூழலில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உலகின் பிற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பதிலும் வகித்த தனது பாரம்பரியமான பங்கை மீண்டும் மேற்கொள்ளுமாறு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் பிள்ளை அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளார்.

‘உலகின் பிற பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் வகையிலான ஒரு தலைவராக, உங்கள் முக்கியப் பங்கை நீங்கள் மீண்டும் ஆற்ற வேண்டும்’,” என்று அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவர் முன்பு பணியாற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது அமெரிக்கா கடுமையான தடைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்