Consent Preferences
உலகம்

காங்கோவில் எபோலா மரணங்களின் எண்ணிக்கை 6000ஐக் கடந்தது

காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6000ஐக் கடந்துள்ளதாக புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த கொடிய நோய், நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை விட வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவின் 17-வது எபோலா நோய்ப் பரவல், கடந்த மே மாதத்தில் இனங்காணப்பட்டது.

இந்த தொற்றுக்கு தடுப்பூசியோ, மருந்தோ  அல்லது முறையான சிகிச்சையோ இல்லை. ஆகவே பெரும்பாலன மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நலையில் நவம்பர் 28 அன்று வெளியான அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, இறப்பு எண்ணிக்கை 6,025 ஆக உயர்ந்துள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கை 12,254-ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்