தெஹ்ரான் அரச நிர்வாக அமைப்பில் மாற்றம் – உச்ச தலைவர் அதிரடி உத்தரவு
தெஹ்ரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் பெரும் குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் உள்துறை அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி Ayatollah Mojtaba Khamenei உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Baqer Qalibaf இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு நிரந்தர அமைச்சரை நியமிப்பதில் அரசாங்கம் தாமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கடைசி உளவுத்துறை அமைச்சரான இஸ்மாயில் கதிப், இந்த ஆண்டு மார்ச் 18 அன்று நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




