உலகம் செய்தி

பிராந்திய பாதுகாப்பு குறித்து ஈராக், அமெரிக்கா பேச்சு

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் டொம் பாரக் (Tom Barrack) ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் டொம் பாரக் (Tom Barrack) ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள டொம் பாரக், ஈராக் பிரதமரின் “தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மைக்கு” தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் முழுமையாக விலக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி