நவநீதம் பிள்ளை ஒரு மர்மமான நபர் – விரக்தியில் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுவொரு சங்கடமான மற்றும் அவமானகரமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்த கருத்து வந்துள்ளது. நவநீதம் பிள்ளையை விமர்சித்த அவர், அவர் ஒரு மர்மமான நபர் என்றும், நான் அவர் பற்றி கேள்விப்பட்டதில்லை, ஒருவரும் கேள்விப்பட்டதில்லை என்றும் […]



