ஐரோப்பா

ஜெர்மனியின் நியூரம்பெர்க் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

ஜெர்மனியின் நியூரம்பெர்க் விமான நிலையத்தின் செயற்பாடுகள் இன்று திடீரென இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து அவசரநிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம் அதற்கான காரணத்தை மேலும் குறிப்பிடவில்லை, மேலும் கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று  அதிகாலை விமான நிலையத்தில் ட்ரோன் ஒன்று காணப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஏற்கனவே விமானப் போக்குவரத்தைப் பாதித்ததாகவும், மூன்று விமானிகள் புறப்படும்போதோ அல்லது தரையிறங்கும்போதோ தாங்கள் கண்ட ஒரு பொருளைப் பற்றித் தனித்தனியாகத் தெரிவித்ததாகவும் பில்ட்  Bild  செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்