ஐரோப்பா

இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் உயர்வதற்கு வாய்ப்பு

இங்கிலாந்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கியின் துணை ஆளுநர் கிளேர் லோம்பார்டெல்லி Clare Lombardelli தெரிவித்துள்ளார்.

எரிசக்தி விலைகள் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வார்சாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீடித்த எரிசக்தி விலை அழுத்தங்கள் பணவீக்க எதிர்பார்ப்புகளையும் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைகளையும் உயர்த்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன எனக் கூறினார்.

இதேவேளை இங்கிலாந்தின் பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் சுமார் 3.7 சதவீதமாகவும், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 4.2 சதவீதமாகவும் உயரும் என்று மத்திய வங்கி கணித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்