ஐரோப்பா

781 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக பிரித்தானியா வருகை

781 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக  பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு புலம்பெயர்ந்தோர் படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் தவிர்த்து, இரண்டு நாட்களுக்குள் கென்ட் கடற்கரையை அடைந்ததாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்  தெரிவித்துள்ளார்.

ஃபோக்ஸ்டோன் மற்றும் டோவர் கடற்கரைகளில் படகுகள் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அவற்றை இடைமறிக்கத் தவறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்  விவரித்தார்.

இதற்கிடையே புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டிற்கான சிறிய படகுகளின் மொத்த வருகை 18,565-ஐ எட்டியுள்ளது.

இது 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 42 சதவிகிதம் குறைவாகும்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்