உலகம்

ஹார்மூஸ் ஜலசந்திப் பாதையில் அமெரிக்க படைகள் : பயணத்தை தொடர அறிவுரை

  • July 12, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) குறித்த நீர்வழிப் பாதை திறந்தே உள்ளதாக தெரிவித்துள்ளது. “சர்வதேச நீர்வழியைச் சட்டப்பூர்வமாகக் கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது,” என்று CENTCOM தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், “நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான அறிவிப்புகள் இருந்தபோதிலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் தொடர்ந்து கிடைப்பதை […]

ஐரோப்பா

இங்கிலாந்து பொருளாதாரம் தேக்கமடையும் சாத்தியம்

  • July 12, 2026
  • 0 Comments

தொழில்துறைகள் அழுத்தத்தில் இருப்பதாலும், புவிசார் அரசியல் பதட்டங்கள் வளர்ச்சியைத் தடுப்பதாலும், இங்கிலாந்து பொருளாதாரம் மேலும் ஒரு மாதத்திற்கு தேக்க நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் ( ONS), மே மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) புள்ளிவிவரங்களை வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது l. ஏப்ரல் மாதத்தின் 0.1 சதவிகித சரிவைத் தொடர்ந்து, மே மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமின்றி இருக்கும் அல்லது சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். இது, மார்ச் மாதத்தின் […]

இலங்கை

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

  • July 12, 2026
  • 0 Comments

நாட்டின் 06 மாவட்டங்களுக்கு வெப்பநிலைக்கு உரிய கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரக்கூடிய எச்சரிக்கை அளவை தாண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது என்றும், இது உங்கள் உடலில் உணரப்படும் நிலையாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், […]

உலகம்

ஈரானின் தொடர் தாக்குதலால் கத்தாரில் மூவர் படுகாயம்

  • July 12, 2026
  • 0 Comments

கத்தாரில் ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் சிறிய குழந்தை உள்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தாங்கள் இடைமறித்ததாகவும், அதனால் சிதறல்கள் விழுந்ததாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்த சிதறல்களின் காரணமாக மூவர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேரம் ஐக்கிய அரபு […]

உலகம்

டொரண்டோவில் விழாவொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

  • July 12, 2026
  • 0 Comments

டொரண்டோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஒன்று நடைபெற்று வந்த நிலையில், செயின்ட் கிளேர் அவென்யூ ( St Clair Avenue ) வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ (West and Arlington Avenue) அருகே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

செய்தி

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடு – மூன்றாவது இடத்தில் இலங்கை

  • July 12, 2026
  • 0 Comments

உலகில் மூன்றாவது அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை மூன்றாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நம்பியோவின் (Numbeo) ‘நாடு வாரியான போக்குவரத்து குறியீடு 2026 (Traffic Index by Country 2026 Mid-Year) அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டு மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது. இது, நைஜீரியா மற்றும் கோஸ்டாரிகாவுக்கு அடுத்த இடத்தில் அந்நாட்டை வைத்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய […]

இலங்கை

கிழக்கில் காணிப் பிரச்சினை – தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் HEO அமைப்பு

  • July 12, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் காணிப் பிரச்சினைகளை முறையாக ஆவணப்படுத்தி, தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் பணிகளை Human Elevation Organization (HEO) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதன் கீழ், பயிற்றப்பட்ட HEO தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்தில் புளியங்குளம் விவசாய காணியை மீட்கும் நோக்கில் ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று குச்சவெளி, தென்னை மரவாடி, புல்மோட்டை, முத்துநகர் போன்ற பகுதிகளைச் […]

இலங்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – நீதி அமைச்சர்

  • July 12, 2026
  • 0 Comments

எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை  சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த […]

உலகம்

ஜோர்டானின் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

  • July 12, 2026
  • 0 Comments

ஜோர்டானின் இளவரசர் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியாக ஈரானின் IRGC படையினர் இன்று தெரிவித்துள்ளனர். இதன்போது ஹசன் விமானப்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ஆளில்லா விமானக் கொட்டகைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கடற்கரையில் உள்ள பல ஈரானிய கடலோரத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது அர்ஜென்டினா

  • July 12, 2026
  • 0 Comments

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் அடித்த அசாத்தியமான லாங்-ரேஞ்ச் (long-range) கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், அட்லாண்டா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கான்சாஸ் சிட்டி மைதானத்தில் ச நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்திலேயே, லியோனல் மெஸ்ஸி கொடுத்த கிராஸை (cross) அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் […]