உலகம்

ஜோர்டானின் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

ஜோர்டானின் இளவரசர் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியாக ஈரானின் IRGC படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஹசன் விமானப்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ஆளில்லா விமானக் கொட்டகைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கடற்கரையில் உள்ள பல ஈரானிய கடலோரத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்