செய்தி

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடு – மூன்றாவது இடத்தில் இலங்கை

உலகில் மூன்றாவது அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை மூன்றாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

நம்பியோவின் (Numbeo) ‘நாடு வாரியான போக்குவரத்து குறியீடு 2026 (Traffic Index by Country 2026 Mid-Year) அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டு மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது. இது, நைஜீரியா மற்றும் கோஸ்டாரிகாவுக்கு அடுத்த இடத்தில் அந்நாட்டை வைத்துள்ளது.

இந்த பட்டியலில் வங்காளதேசம், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.

நைஜீரியா 320.3 என்ற உலகின் மிக உயர்ந்த போக்குவரத்து குறியீட்டைப் பதிவு செய்துள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி