பெண்ணுக்கு எதிராக வன்முறை: Hall Of Fame பட்டியலில் இருந்து நிக்கி வின்மர் அதிரடி நீக்கம்
ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கின் (AFL) புகழ்பெற்ற முன்னாள் வீரரான நிக்கி வின்மர் (Nicky Winmar), ஆஸ்திரேலிய கால்பந்து புகழ் விருதுப் பட்டியலில் (Hall of Fame) இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக AFL ஆணையம் இன்று அறிவித்துள்ளது. பெண் ஒருவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட மூன்று தாக்குதல் வழக்குகளில் (assault charges) நிக்கி வின்மர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]












