இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம்

  • December 18, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவர்களுக்கு இடையே வாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி வெள்ளை நிறம் காணப்பட்டால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பொதி செய்யப்பட்டுள்ள வெற்றிலை பாக்கினை சாப்பிட பழகியுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என்று தேசிய பல் மருத்துவமனையின் வாய்வழி நோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஏ.எச்.பி.எஸ். கருணாதிலக […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இதோ… கோப்பையை தட்டி தூக்கிய நட்சத்திரம்

  • December 18, 2023
  • 0 Comments

சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 7வது சீசன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. இதுவரை 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் பைனல் வரவிருக்கிறது. ஆனால், தெலுங்கில் நேற்று தான் பிக் பாஸ் பைனல் நடந்து முடிந்துள்ளது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7ன் இறுதி போட்டியில் பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் அந்த கோப்பையை தட்டி செல்ல போகிறார் என […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையத்தில் சுற்றித் திரியும் முதலைகள்

  • December 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணம் எதிர்கொண்ட மிக மோசமான வெள்ள நிலைமை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் வெள்ளத்தினால் ஏராளமானோர் சிக்கி தவிப்பதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெள்ளத்தில் மூழ்கிய கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் முதலைகள் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  

இலங்கை

இலங்கையில் ராஜபக்ச சகோதரரால் ஏற்பட்ட நிலை – இந்திய சோதிடரின் அதிர்ச்சி கணிப்பு

  • December 18, 2023
  • 0 Comments

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல சோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்று அந்த சோதிடரை சந்தித்த போது இந்த கணிப்பை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ச பற்றி சோதிடம் கூறப்படவில்லை எனவும் பசில் ராஜபக்ச பற்றி கூறப்பட்டது எனவும் அவர் கூறினார். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த மகிந்த […]

பொழுதுபோக்கு

சலார் டிரைலர் ரிலீஸில் திடீர் மாற்றம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • December 18, 2023
  • 0 Comments

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் […]

வாழ்வியல்

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் JN1… அறிகுறிகள் இவை தான்

  • December 18, 2023
  • 0 Comments

ஓமிக்ரானின் துணை வேரியண்ட் எனப்படும் புதிய கொரோனா வைரஸ் JN.1 (New Covid Strain JN.1 ) கண்டறியப்பட்டுள்ளது. வல்லுநர்கள் இந்த வைரஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளனர், ஏனெனில் இந்த திரிபு உடலை மிகவும் ஆழமாக பாதிக்கிறது என்பதோடு, இதிலிருந்து மீள அதிக காலம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. JN.1 மாறுபாடு, செப்டம்பரில் சுகாதார அதிகாரிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஏஞ்சலா மேர்க்கல் எடுத்த தீர்மானம் – மாற்ற தீவிர முயற்சி

  • December 18, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் 2015,2016 ஆம் ஆண்டளவில் அதிபராக இருந்த ஏஞ்சலா மேர்க்கல் அவர்கள் சிரியா நாட்டில் இருந்து பல லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மன் நாட்டுக்குள் உள்வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது கட்சியான CDU கட்சியானது வெளிநாட்டவர்கள் விடயத்தில் மிகவும் நெகிழ்வு தன்மையைக் காட்டி இருந்தது. தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைளை கடைப்பிடிக்கின்ற கட்சியான AFD என்று சொல்லப்படுகின்ற கட்சியானது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கட்சியாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வளர்ச்சியை முறியடிப்பதற்கு ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான தற்போதைய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவிால் உரிமை கோரப்படாத 2,000 சடலங்களுக்கு நடத்தப்பட்ட இறுதி நிகழ்ச்சி

  • December 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உரிமை கோரப்படாத 2,000 சடலங்களுக்கு இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவலின் முதல் ஆண்டில் அந்நோய் தாக்கி உயிரிழந்தோரில் உரிமை கோரப்படாத கிட்டத்தட்ட 2,000 சடலங்களே இவ்வாறு புதைக்கப்பட்டன. சமய, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் சிலரும் இதில் கலந்துகொண்டனர். தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எச்சங்கள் சமூக கல்லறையில் புதைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் அப்பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி எனவும் இது 1986ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது […]

பொழுதுபோக்கு

அளவுக்கு அதிகமாக புகை விட்ட நடிகை ICU-க்கு போன கொடுமை…

  • December 18, 2023
  • 0 Comments

தற்போது புகழின் உச்சியில் இருக்கும் அந்த அழகு நடிகை ஆரம்பத்தில் பார்ட்டி, பப் என ஜாலியாக லைப்பை என்ஜாய் செய்து வந்தார். அதனாலேயே அவருக்கு குடிப்பழக்கமும், சிகரெட் பழக்கமும் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது. ஒருமுறை அம்மணி இளம் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட ஒரு பார்ட்டிக்கு சென்று இருக்கிறார். அங்கு ஜோதியில் ஐக்கியமான நடிகை கழுத்து வரைக்கும் குடித்துவிட்டு பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டையும் ஊதி தள்ளி இருக்கிறார். அளவுக்கு அதிகமாக புகை விட்டதில் நடிகைக்கு திடீரென ஸ்ட்ரோக் […]