முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிட்ட பசில்!! ஜோதிடரின் கணிப்பை கூறிய முக்கிய பிரபலம்
ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன குறிப்பிடுகின்றார். 2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்று அந்த ஜோதிடரை சந்தித்த போது இந்த கணிப்பை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ச பற்றி தீர்க்கதரிசனம் கூறப்படவில்லை என்றும், பசில் ராஜபக்ச பற்றி கூறப்பட்டது என்றும் அவர் கூறினார். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த மஹிந்த […]













