பொழுதுபோக்கு

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இதோ… கோப்பையை தட்டி தூக்கிய நட்சத்திரம்

சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 7வது சீசன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. இதுவரை 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் பைனல் வரவிருக்கிறது.

ஆனால், தெலுங்கில் நேற்று தான் பிக் பாஸ் பைனல் நடந்து முடிந்துள்ளது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7ன் இறுதி போட்டியில் பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் அந்த கோப்பையை தட்டி செல்ல போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருவரில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் என்பவர் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்.

டைட்டில் வென்ற பல்லவி பிரஷாந்துக்கு பரிசு தொகையாக ரூ. 35 லட்சம் வழங்கப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்