ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் உதவிய எலான் மஸ்க்கின் Grok Ai
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பமான க்ரொக் (Grok), ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் சட்ட ஆவணம் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது. ஜூன் 15 அன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனமான XAI-இன் தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்கும் எரிவாயு விசையாழிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் வழக்கு, அமெரிக்காவின் தேசிய, பொருளாதார மற்றும் எரிசக்திப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க நீதித்துறை எடுத்துள்ளது. அமெரிக்க […]













