இலங்கை

அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் – அர்ச்சுனாவுக்கு யாழ் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தனக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் அவருக்கும் சாதாரண பொதுமகனுக்கும் ஒரே சட்டமே பொருந்துமென்றும், யாருக்கும் எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப முடியாதென்றும் தெரிவித்துள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் வைத்தியர் கிருசாந்திக்கு எதிராக  நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு

  • June 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 15.4 கிலோமீட்டர் (9.5 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவி இயற்பியல் சேவை தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கத்தின் அதிர்வானது துறைமுக நகரத்திலும்  உணரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இதற்கிடையே கம்சட்கா கடற்கரைக்கு அப்பால் 06:51 UTC மணிக்கு 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, உயிரிழப்புகள் […]

உலகம்

லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் செயல்படும் புரட்சிகரக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம்

உலக எரிபொருள் விலைகள் போருக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சரிந்தன

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவும், ஈரானும் போர் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தன. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போர், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் வீழ்ச்சியையும், உலகளாவிய பணவீக்க அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த புதிய அமைதியான போக்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நீடித்த அமைதி உருவாகும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. சந்தை […]

உலகம்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கலவரம் – 24 பேர் உயிரிழப்பு

  • June 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் கலவரம் வெடித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் முழு அடைப்பு அமுலில் உள்ள  நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டங்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் அதிகாரிகளுக்கும், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் இஸ்லாமாபாத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எழும் எதிர்ப்புகளை டெல்லி கையாளும் விதத்தை […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ விமானம் விடைபெற்றது

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்திய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) போயிங் VC-25A விமானம் தனது சேவையை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை ஆற்றிய  இந்த விமானம் தற்போது தனது இறுதி பயணத்தை நிறைவு  செய்துள்ளதாக  ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சி மாநாட்டிற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட பயணமே இந்த விமானத்தின் இறுதிப் பறப்பாக பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. செய்தி விளையாட்டு

ஜனாதிபதியை சந்தித்தார் ICC தலைவர்

  • June 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிக்க அரசு தற்காலிகக் குழுவை நியமித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஏற்கனவே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, காலதாமதமின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பு […]

உலகம்

எபோலா வைரஸ் – காங்கோவில் 75 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு

  • June 19, 2026
  • 0 Comments

காங்கோ குடியரசில் எபோலா நோய் பரவல் தொடங்கியதிலிருந்து 75 சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய் தொற்று குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னமே நோய் தொற்று பரவியிருக்கலாம் எனத் அதிகாரிகள்  சந்தேகிக்கின்றனர். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையிலும்கூட, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பின்படி, உலகில் மிகக் குறைந்த சுகாதாரப் பணியாளர் விகிதங்களைக் கொண்ட […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு: யாழில் இன்றும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமையும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பாரம்பரியக் குடியிருப்புகளையும் வாழ்வாதாரக் காணிகளையும் தமக்கு உடனே திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • June 19, 2026
  • 0 Comments

  நாட்டின் குடிவரவுச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சீர்திருத்தங்கள், கல்வித் துறையிலும் சர்வதேச மாணவர்களின் எதிர்காலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கல்விக்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான மாற்றம், பட்டதாரி விசாவின் கால அளவில் செய்யப்பட்டுள்ளது. 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் தங்கள் படிப்புக்குப் பிறகு பணிபுரிய விண்ணப்பிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இரண்டு வருட கால […]