உலகம்

இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில்  ஹெலிகாப்டர் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெற்கு கலிமந்தானில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின்போது இந்த விபத்து நேர்ந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தோனேசிய விமானப் பணியாளர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மற்ற இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு முகமை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீயணைப்புப் பணிகளைத் தொடரக்கூடும் என்றும் அந்த முகமை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்