லொஸ் ஏஞ்சல்ஸில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி
லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கேட்டலினா தீவுக்கு அப்பால், நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் அன்றில் இருந்து காணாமல்போன ஐந்தாவது நபரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோரக் காவல் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் (divers) உள்ளிட்ட அவசரக்கால […]






