“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.
இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள்...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும்
இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப்...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின்...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்
இலங்கை செய்தி

பளை காட்டில் புலிகளின் பயிற்சி முகாம்: வதந்தி பரப்பிய நபரின் மறுமுகம் அம்பலம்

கிளிநொச்சி- பளை வனப்பகுதியில் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இயங்கவில்லை என்பது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை செய்தி

நாளை யாழ். செல்கிறார் பிரதமர்: நல்லூர் கோவிலில் வழிபாடு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும்...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
செய்தி

இலங்கையில் கோர விபத்து: ஐவர் பலி – மூவர் காயம்

மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய – மொனராகலை வீதியின் கும்புக்னை ‘களு பாலத்திற்கு’ அருகில், வெள்ளவாயவை...
  • BY
  • August 21, 2026
  • 0 Comment
வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு
இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து,...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது.
உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் ஒப்பந்தம் அமுலாகாமை குறித்து வத்திக்கான் கவலை

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment