பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.
இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன....
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரை 71 பேர் பலி

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வருட இறுதியில் வடகொரியா ஜனாதிபதியை சந்திக்கிறார் ட்ரம்ப்

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை: ஆஸ்திரேலிய காட்டில் 18 வயது யுவதி சடலமாக...

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: 5 பேர் பலி – 23 பேர்...

உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்,...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
Sudden turn ends in tragedy: Mother & 7-year-old daughter among 3 killed
செய்தி

தாய், மகள் உட்பட மூவரை பலியெடுத்த கோர விபத்து

தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை: நீதி வழங்க மறுக்கும் இஸ்ரேல் – ஆஸ்திரேலியா...

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா செய்தி

தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய தம்பதி விமான விபத்தில் பலி

கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
  • BY
  • August 19, 2026
  • 0 Comment