இலங்கை
செய்தி
ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...













