இலங்கை
முக்கிய செய்திகள்
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்த இலங்கை அரசாங்கம்!
வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு தொழிலாளி பணியில் இருக்கும்போது இறந்தால் அவருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (24)...













