ஐரோப்பா

சார்லஸ்’ (Charles)  புயல் எச்சரிக்கை – போர்த்துகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை

போர்த்துகள் நாட்டை  தாக்கும்  சார்லஸ்’ (Charles)  புயல் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கும், பொது சேவைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சார்லஸ்’ (Charles) புயலால் பலத்த மழையும், மணிக்கு 150 கி.மீ (93 மைல்) வேகத்திலான காற்றும் வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசியமின்றி  வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மீட்புப் பணிகள் தேவைப்படும் மிகக் கடினமான தருணங்கள் வரக்கூடும்” என்று உள்துறை அமைச்சர் லூயிஸ் நெவ்ஸ் Luis Neves தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவசரக்கால சேவைகள் மற்றும் ராணுவப் பிரிவுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்