இந்தியா
செய்தி
தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்நாடக முதல்வர்
“மேகேதாட்டு அணை கர்நாடகாவுக்காக அல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவே கட்டப்படவுள்ளது” என கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவளத்தில் நேற்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள்...













