உலகம்

ஓமன் வளைக்குடாவில் வணிக கப்பல் மீது தாக்குதல்

ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற வணிக சரக்குக் கப்பல் ஒன்றை செயலிழக்க செய்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பல் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து ஓமன் வளைக்குடாவில் வைத்து செயலிழக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

“பனாமா கொடியுடன் இயங்கும் ‘M/V Ocean Molica’ (அல்லது ‘Arika Sun’) என்ற சரக்குக் கப்பலின் பின்பகுதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

கப்பலின் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அதன் உந்துவிசை அமைப்பு (propulsion system) முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானியத் துறைமுகம் ஒன்றிலிருந்து புறப்பட்ட பிறகு, அந்தக் கப்பல் அப்பிராந்தியக் கடல் வழியாகச் செல்ல முயன்றதாக அமெரிக்க கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்