உலகம்

எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க இராணுவம்  ஓமான் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இன்று இந்த காணொளிகளை வெளியிட்டுள்ளது. நேற்று இரவு 11:14 மணிக்கு, ஈரானிலிருந்து எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக  மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்குக் கப்பல் குழுவினர் மீண்டும் மீண்டும் இணங்கத் தவறியதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இராணுவத்தினர் விமானத்தில் இருந்து கப்பல் […]

உலகம்

எண்ணெய் விலை உயர்வு : ஈரான் , ஓமானின் கூட்டு நடவடிக்கை!!

  • April 27, 2026
  • 0 Comments

போரின் காரணமாக உலக பொருளாதாரம் நளிவுற்று வருகின்ற நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஈரான் மற்றும் ஓமான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நீர்வழியில் உள்ள பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்கு நிபுணர் மட்டத்திலான ஆலோசனைகளைத் தொடர ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்தார். போரின் பொருளாதாரத் தாக்கம் ஆழமடைந்து வருவதால், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி இணக்கம் […]

உலகம்

9 நகரங்களுக்கான விமான சேவைகள் இரத்து

  • March 8, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு, 09 முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானம் நாளை (09) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Oman Air நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய கிழக்கில் அம்மான், துபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், […]