ஓமன் வளைக்குடாவில் வணிக கப்பல் மீது தாக்குதல்
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற வணிக சரக்குக் கப்பல் ஒன்றை செயலிழக்க செய்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. குறித்த கப்பல் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து ஓமன் வளைக்குடாவில் வைத்து செயலிழக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “பனாமா கொடியுடன் இயங்கும் ‘M/V Ocean Molica’ (அல்லது ‘Arika Sun’) என்ற சரக்குக் கப்பலின் பின்பகுதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அதன் உந்துவிசை அமைப்பு (propulsion system) முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக இராணுவத்தினர் […]



