ஐரோப்பா

பிரித்தானியாவில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தற்போதைய வானிலை நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான உகந்த சூழலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற நோய்களைப் பரப்பும் நுளம்புகள் வேகமாக அதிகரிப்பதாக லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பாடசாலையைச்  சேர்ந்த டாக்டர் மொஜ்கா கிறிஸ்டன் (Mojca Kristan) தெரிவித்துள்ளார். ஆசியாவில் பரவும் டெங்கு நுளம்புகள் ஐரோப்பாவில் இல்லை என்றாலும் தற்போது அதன் முட்டைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 2060-களில் டெங்கு லண்டனில் ஒரு […]

இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினார். இந்தியா செய்தி தமிழ்நாடு

போதைப் பொருள் ஒழிப்பு சமரை ஆரம்பித்து வைத்தார் விஜய்

  • June 26, 2026
  • 0 Comments

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் இன்று ஆரம்பித்து வைத்தார். சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய்யும் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை தொடங்கி […]

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சமூக ஊடகப் பயன்பாடு: சட்டத்தை மேலும் கடுமையாக்கும் ஆஸ்திரேலியா

  • June 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வயதுக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்குரிய கடுமையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்நிலையிலேயே தற்போதைய சட்டங்கள் போதுமான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை […]

ஐரோப்பா

மன்னரின் சொத்து வரி விபரம் வெளியானது

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் சொத்து வரி விபரம் வெளியாகியுள்ளது. இதற்கமைய 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அவர் 12.9 மில்லியன் டொலர் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரித்தானியாவில் வரி செலுத்தும் முதல் 100 பேரின் பட்டியலில் மன்னரும் இடம்பெற்றுள்ளார். அதே காலகட்டத்தில் வேல்ஸ் இளவரசர் £7.76 மில்லியன் வரி செலுத்தியதாக, வருடாந்திர அரச அறிக்கை மற்றும் கணக்குகளில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும், மன்னரும் ராணி கமிலாவும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் […]

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீவிர பறவைக் காய்ச்சல், மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கடல் பறவைகளிடமும் (Migratory seabirds), தெற்கு ஆஸ்திரேலியாவில் (South Australia) ஒரு பறவையிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்

  • June 26, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு பறவைக்கு ‘H5 பறவைக் காய்ச்சல்’ (H5 bird flu) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட – பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீவிர பறவைக் காய்ச்சல், மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கடல் பறவைகளிடமும் (Migratory seabirds), தெற்கு ஆஸ்திரேலியாவில் (South Australia) ஒரு பறவையிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்பெரன்ஸ் (Esperance) அருகே உள்ள […]

ஐரோப்பா

பாரிஸில் மது விற்பனைக்கு தடை : ஜெர்மனி நோக்கி நகரும் வெப்ப அலை

  • June 26, 2026
  • 0 Comments

பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் வசிப்போது […]

Hossam Hassan, head coach of Egypt, has voiced support for the Iranian team ahead of both sides' meeting in Seattle on Friday செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

ஈரான் அணிக்கு அமெரிக்கா பாரபட்சம்: எகிப்து பயிற்சியாளர் சீற்றம்

  • June 26, 2026
  • 0 Comments

“உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன் (Hossam Hassan) தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் ஈரான் பங்கேற்பதற்கு, அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான விதிகளால் தமது அணி வீரர்களின் உடல்நிலை மற்றும் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே ஈரான் அணிக்கு ஆதரவாக, எகிப்து அணி குரல் கொடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை […]

உலகம்

ஜப்பான் மற்றும் தைவானில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • June 26, 2026
  • 0 Comments

வெப்பமண்டல புயலால்   தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுளில் கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக தைவானின் தெற்குப் பகுதியின் பெரும் பகுதியும், வடக்குப் பகுதியின் சில இடங்களும் இன்று முடக்கப்பட்டுள்ளன. அங்கு பாடசாலைகள் மற்றும், அலுவலகங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஜப்பானின் பெரும்பாலான இடங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானின் முக்கிய பகுதிகளில் இருந்து 22 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.    

உலகம்

கொரியப் போர் நினைவுநாள் – ஆயுத சோதனைகளில் பங்கேற்றார் கிம்

  • June 26, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று முக்கிய ஆயுதங்களின் சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். 1950-53 கொரியப் போர் தொடங்கியதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில்  மேம்படுத்தப்பட்ட 240-மிமீ, 24-குழல் பல்முனை ரொக்கெட் ஏவுதள அமைப்பு, தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 155-மிமீ சுய உந்து ஹோவிட்சர் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேம்படுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதளமானது, ஒரு தன்னியக்கத் துல்லிய வழிகாட்டு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது என்றும், அதன் ஏவும் தூரம் 90 கிலோமீட்டர் (56 […]

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிட கூடாது. அது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும். அரசியல் இலங்கை செய்தி

நீதிக்கான இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?

  • June 26, 2026
  • 0 Comments

“செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பான போராட்டங்களை அரசியலாக கருத வேண்டாம். அது நீதிக்கான குரல். எனவே, செம்மணி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ முன்னாள் நீதி அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் யாழ்ப்பாணம் வந்தனர். மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் எதுவும் […]