இலங்கை

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க முடிவு

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுட உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொகுப்பிற்காக ரூ. 41 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த எரிபொருள் மானியம் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குக் கிடைக்கும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்