உலகம்

இஸ்ரேல் – லெபனான் இடையில் பூர்வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

  • June 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தலையீட்டிற்குப் பிறகு இஸ்ரேலும் லெபனானும் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லெய்டர் மற்றும் அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாடா முவாட் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் டேனியல் ஹோலர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடாத பட்சத்தில், […]

இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானிய புகலிடக் கொள்கையில் மாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புகலிடக் கொள்கையில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. கனடாவின் புகலிட முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள், பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் அகதிகளுக்குப் பொறுப்பேற்று (Sponsor) அழைத்து வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் […]

உலகம்

வெனிசுலாவில் மற்றுமோர் நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  4.9 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த புதன்கிழமை,  7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரங்களின்படி, அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளுக்குள் இருந்து 243 பேர் மீட்கப்பட்டதாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla - 17) என்ற சிறுமியை சைமன் கார்மன் அழைத்துச் சென்றதாக பொலிஸார்குற்றம் சாட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சூத்திரதாரி கைது

  • June 27, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் ‘சூட்கேஸ்’ ஒன்றிற்குள் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், Ballarat பகுதியைச் சேர்ந்த சைமன் கார்மன் (Simon Carman – 45) என்பவரே, பாங்காக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla – […]

இந்த வாக்காளர் பட்டியல் சீரமைப்பில், வாக்காளர்கள் தங்களின் தகுதியை நிலைநாட்டுவதற்குக் குடியுரிமைக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா செய்தி

கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல – இந்திய அரசு விளக்கம்

  • June 27, 2026
  • 0 Comments

இந்தியக் கடவுச்சீட்டு என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை ஒரு நபரின் குடியுரிமைக்கான தீர்க்கமான ஆதாரமாகக் கருதக் கூடாது என்றும் இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு சேவைகளின் விரிவாக்கம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த ஆவணத்தின் சட்டபூர்வ வரம்பை விளக்கும் போது அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, கடவுச்சீட்டு […]

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, மத்திய கிழக்கில் நடந்த போரில் 20க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களும் தூதரகங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. செய்தி

ஈரான் தாக்குதலால் பெரும் சேதம்: அமெரிக்க எடுக்கும் மிக முக்கிய தீர்மானம்

  • June 27, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரில் பெரும் சேதமடைந்த மத்திய கிழக்கிலுள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேலுக்கு இடமாற்றம் செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஆளில்லா விமானங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளான மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், எதிர்பார்த்ததை விட அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, மத்திய கிழக்கில் நடந்த போரில் 20க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களும் தூதரகங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய […]

1979-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். செய்தி பொழுதுபோக்கு

பிரபல இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

  • June 27, 2026
  • 0 Comments

பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். […]

கிரேட்டர் மான்செஸ்டர் Greater Manchester காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

பெண்ணுக்கு நடந்த பேரவலம் – பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்

  • June 27, 2026
  • 0 Comments

பிரித்தானியா, Stockport பகுதியைச் சேர்ந்த 13 ஆண்கள், பெண்ணொருவருக்கு எதிராக நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் Greater Manchester காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குறித்த பெண்ணின் கணவரும் உள்ளடங்குகின்றார். அவர் தனது மனைவியை மற்றவர்களுடன் இணைந்து மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் ஏற்கனவே தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது […]

தனிப்பட்ட விஜயமாகவே வடக்கு ஆளுநர் லண்டன் செல்கின்றார் எனக் கூறப்பட்டாலும், அங்கு புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வடக்கு அபிவிருத்தி பற்றி பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை செய்தி

லண்டன் வருகிறார் வடக்கு ஆளுநர்

  • June 27, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால பயணமாக லண்டன் செல்கின்றார். இதனால் மாகாணத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவசரக் கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கிழக்கு மாகாண ஆளுநர் பதில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கமைய, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மேலதிக நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் ஆளுநரின் கடமைகள் அனைத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரே கவனிப்பார் எனத் […]

கடந்த வாரம் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை மீறியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மீண்டும் பதற்றம் – ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த வாரம் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை மீறியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு இடங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (U.S. Central Command) தெரிவித்துள்ளது, மேலும் இந்த நடவடிக்கை தற்போதைக்கு முடிவடைந்ததாக […]