உலகம்

ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பை நீண்டகாலத்திற்கு வலுப்படுத்தும் நேட்டோ – டென்மார்க் நம்பிக்கை

அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கிரீன்லாந்து மற்றும் பரந்த ஆர்க்டிக் பிராந்தியத்தில் நேட்டோ நீண்ட காலத்திற்கு தனது இருப்பை வலுப்படுத்தும் என்று டென்மார்க் நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜெப் புரூஸ் Jeppe Bruus ஆர்க்டிக் சென்ட்ரி’ திட்டம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கு அப்பாலும் தொடர்ந்து நிரந்தரமாக மாறும் என்று கூறினார்.

கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ  கூட்டணிக்குள் ஏற்பட்ட கடுமையான பதட்டங்களைத் தணிக்கும் ஒரு முயற்சியின் பகுதியாக, அப்பகுதியில் பயிற்சிகள் மற்றும் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதற்காக, நேட்டோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ஆர்க்டிக் சென்ட்ரி’ என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்