ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவளிப்பவர்களின் மன உறுதியை சிதைப்பதே ரஷ்யாவின் நோக்கம்

உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதில் அந்நாட்டின் கூட்டாளிகளுக்கு இருக்கும் மன உறுதியைச் சிதைப்பதே ரஷ்யாவின் நேட்டோவின் ஐரோப்பியப் பகுதித் தலைமைத் தளபதி அலெக்ஸஸ் கிரின்கெவிச் Alexus ​Grynkewich தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டமியற்றுநர்களிடம் இன்று இது தொடர்பில் பேசிய அவர், “உங்கள் நாட்டின் மீது ஒரு கலப்புத் தாக்குதல் (hybrid attack) நடத்தப்பட்டால், உக்ரைனுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் செயல்பாடு, ரஷ்யர்களின் உத்தி பலனளிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் எனக் கூறினார்.

இதன்மூலம் அத்தகைய உத்தியை அவர்கள் கைவிட தூண்டக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய தாக்குதல்ஒன்று இடம்பெறும் பட்சத்தில் அதன் பின்னால் இருப்பவர்களை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் அவர்களைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்