ஐரோப்பா

பிரான்ஸில் புதிய போராட்டத்திற்கு மாணவர்கள் அழைப்பு

பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் இன்று முதல் புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது மாணவர்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே புதிய போராட்டங்கள் இந்த மாணவர் இயக்கத்திற்கு ஒரு உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக அக்டோபர் 24 அன்று போராட்டங்களை நடத்த இணையவழிச் செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மாணவர்களின் போராட்டங்கள் நிறைவடைவதை அதிகாரிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

இருப்பினும் அந்த போராட்டங்களுடன் இணைந்து மாணவர்களின் புதிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்