ஒரேவளம், இருவேறு திசையில் பயணம் – நோர்வேயிடம் பிரித்தானியா பாடம் கற்க வேண்டும்..
பிரித்தானியாவை போலவே அதிக எண்ணெய் வளத்தை கொண்ட நாடுதான் நோர்வே. தற்போது பிரித்தானியாவும் எண்ணெய், எரிவாயு நுகர்வுக்கு அந்நாட்டை சார்ந்தே இருக்கிறது. நோர்வே உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கியமானக் காரணம் அந்நாடு தனது எண்ணெய் வளத்தை பயன்படுத்தி இலாபம் ஈட்டியமையே. அண்மையில் பிரித்தானியாவின் வடகடல் பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை அகழ்ந்தெடுக்க புதிய பிரதமர் பர்னம் அனுமதி அளித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் வருமானம் 02 பில்லியனாக […]









