தங்கத்தின் விலை சரிவு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால் இந்நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது ஒரு சதவீதம் சரிந்து $3,519.94 டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல் டி வெள்ளி 1.1 சதவீதம் சரிந்து அவுன்சுக்கு $40.41 ஆகவும், பிளாட்டினம் 1.2 சதவீதம் சரிந்து $1,260.32 ஆகவும், பல்லேடியம் 0.4 சதவீதம் சரிந்து $850.45 ஆகவும் பதிவாகியுள்ளது.




