கொலம்பியாவில் 500 பேர் மாயம்: 10,000 வீடுகள் சேதம்
கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு புதன்கிழமையுடன் 72 மணி நேரம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. வழக்கமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கு இந்த 72 மணி நேரமே மிக முக்கியமான காலக்கட்டமாகக் கருதப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் […]













