அல்மேரியா விமான நிலையத்தை மூட நடவடிக்கை
அண்டலூசியாவில் உள்ள அல்மேரியா விமான நிலையம், முக்கிய ஓடுபாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக, 06 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.
இந்த மூடல் காலத்தில், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும், மறுதிட்டமிடப்படும் அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புனரமைப்பு காலத்தில், இரவு 10.45 மணி முதல் காலை 7.10 மணி வரை பணிகள் நடைபெறுவதால், மேலும் இடையூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.




