கிம்மை சந்திக்கும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டு சந்திப்பதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.




