பிரித்தானியாவின் இறுதி 06 பிரதமர்கள் : குறுகிய காலத்தில் பதவியிழப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் பதவி விலகியுள்ளார். பொதுத் தேர்தலில் பாரிய மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அவர் மிகக் குறைந்த காலத்திலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரித்தானியா பிரதமர்களும் அவர்களின் ஆட்சிக் காலமும் வருமாறு, சர் கெய்ர் ஸ்டார்மர் (2024-26): 2024 பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு மிகப்பெரிய மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தபோதிலும், இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்தார். ரிஷி சுனக் (2022-24): முன்னாள் கன்சர்வேடிவ் கட்சிப் பிரதமரான இவர், […]













