ஐரோப்பா செய்தி

எம்.பியானார் Andy Burnham

தொழிற்கட்சியின் புதிய தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் Andy Burnham நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்கட்சியின் Makerfield தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக Andy Burnham பதவிப்பிரமாணம் செய்தார்.

அவர் சபைக்குள் நுழைந்தபோது, தொழிற்கட்சி உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அவையில் இருந்த சக உறுப்பினர்களின் ஆதரவைக் கண்டு Andy Burnhamமகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, சபாநாயகர் லின்ட்சே ஹோயலுடன் நட்புறவோடு உரையாடினார்.

பிரித்தானிய பிரதமர் Keir Starmer , இன்று பதவி விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.

தொழிற்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படும்வரை, அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார்.

தொழிற்கட்சியின் புதிய தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் Andy Burnham நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி