சிரியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெனரல் கமாண்ட் ஆசாத் ஹசன் அல்-ஷிபானி நியமனம்
சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் வெளியுறவு அமைச்சரை நியமித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ சிரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஆளும் ஜெனரல் கமாண்ட் ஆசாத் ஹசன் அல்-ஷிபானி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் சர்வதேச உறவுகளை நிறுவுவதற்கான சிரிய மக்களின் அபிலாஷைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வருகிறது” என்று புதிய நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஷிபானி பற்றி உடனடியாக எந்த விவரமும் கிடைக்கவில்லை. சிரியாவின் நடைமுறை ஆட்சியாளரான அஹ்மத் அல்-ஷாரா, அதிகாரத்தை […]













