இந்தியன் 3 – தியேட்டரில் மட்டும்தான் ரிலீஸ்.. பட்டும் திருந்தாத சங்கர்… அதிரடி அறிவிப்பு
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்து தோல்வியை காணாத இயக்குனர்களில் சங்கரும் ஒருவர். கொண்டாடப்படும் இயக்குனர்கள் பட்டியலில் இருந்த இவர், இந்த வருடம் மீம் பட்டியலில் இருந்தார். இந்த வருடம் வெளியான படங்களில் அதிக ட்ரோல் சந்தித்த ஒரு படம் என்றால் அது இந்தியன் 2 படம் என்றே சொல்லலாம். வெளியான முதல் நாளிலிருந்தே, படத்தை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டார்கள். இந்தியன் 2படத்தை பொறுத்த வரையில், கடைசியாக வரும் ட்ரைலர் மட்டும் தான் நன்றாக இருக்கும். மற்ற […]













