இலங்கை அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர
நாடதளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது. வெளியான முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் […]









