ஆசியா

ஆளில்லா விமானங்களை இலக்குகளில் மோத திட்டம் : ஆயுத உற்பத்திக்கு அழைப்பு விடுக்கும் கிம்!

வட கொரியா வெடிக்கும் ஆளில்லா விமானங்களை இலக்குகளில் மோதும் வகையில் வடிவமைத்துள்ளது.

இதற்கிடையில் அந்நாட்டின் ஜனாதிபதி  கிம் ஜாங் உன் ஆயுதங்களின் பெருமளவிலான உற்பத்தியை விரைவுபடுத்த அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை வட கொரியாவிற்கு எதிரான தங்கள் தற்காப்பு தோரணையை வெளிப்படுத்தும் வகையில், அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் கிம்மின் அழைப்பு வந்துள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்