ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல்கள் – பின்னணியில் உள்ள மர்மநபர்

இத்தாலி முழுவதும் 6000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தைவானிய கணக்கிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல் இன்றைய தினம் பிலிப்பைன்ஸில் உள்ள கணக்குகளிலிருந்து 1800 மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் இவ்விரு தினங்களிலும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் “மிக்கைல் ஆண்ட்ரோபோவ்” என்பவரின் கையொப்பத்துடன் இடம்பெற்றிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறியும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், வெளிநாட்டு சக்திகள்” உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்