உலகம்

அமெரிக்காவின் வொஷிங்டன், டி.சி.யில் துப்பாக்கிச்சூடு – ஐவர் பலி

அமெரிக்காவின் வொஷிங்டன், டி.சி.யின் லோகன் சர்க்கிள் பகுதியில், இன்று அதிகாலை பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  05 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல்தாரி தப்பியோடியுள்ள நிலையில் அவரை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்